up
translation and definition "up", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
up | மேல் மேடு உயிரிடம் நன்னிலை நலமேம்பாடு நேர்மைநிலை வெற்றிநலம் வாழ்வின் உயர்நிலை செல்வவளமை செல்வ வளமையுடையவர் (பே-வ) மேல்நிலை (பெ.) மேட்டிலுள்ள மேடு நோக்கிச் செல்கிற உயரிடஞ் செல்கிற மேல்நோக்கிச் செலுத்தப்படுகிற மேல்நோக்கிச் சாய்ந்துள்ள சாய்ந்துயர்ந்து செல்கிற பொங்குகிற ஊர்தி முதலியன வகையில் மைய இடம் நோக்கிய தலைநகர் நோக்கிய (வினை.) மேற்செல் மேலே வா முன்னேறு மேலே வை தூக்கு உயர்த்து உடனெழு கிளர்ந்தெழு உடனடியாகத் தொடங்கு மீதாக மேலேறி மீதாக ஏறி ஊடாக மேலேறி முன்னேறி நெடுகிலும் முன்னோக்கி உள்ளேறி மேலிடத்துக்கு உயர் இடத்துக்கு உயர் பகுதிக்கு தொலைப் பகுதிக்கு உட்பகுதிக்கு மேலேறி உயர் இடத்தில் மேடுநோக்கி தொலைவாக தொலைவிடம் நோக்கி ஊர்தி வகையில் மைய இடநோக்கி தலைநகர் நோக்கி ஆறுவகையில் நீரோட்டத்துக்கு எதிராக. |
cup | குடிகலம், கிண்ணம், குவளை, பரிசுக்கலம், குழிவு, பள்ளம், கிண்ணம் போன்ற அமைவு, குழிவுடைய பகுதி, குவளை நிறை அளவு, கிண்ண நீர்மம், குடிகலத்திலுள்ள பொருள், குடிகலவை, ஊழின் பங்கு, வரற்பாலது, இன்ப அளவு, துன்ப அளவு, (வி.) கிண்ணம் போலக் குழிவாக்கு, குவளையில் வை, குழிவுறஞ்சியினால் குருதி உறிஞ்சவை, குழிவாகு. |
sup | வாய் கொள்ளுமளவுள்ள நீமம், (வினை.) தேநீர் முதலியவற்றை உறிஞ்சிக்குடி, கரண்டியிலெடுத்துச் சிறிது சிறதாகக் குடி, இரவுணவு அருந்து, இரவுணவாகக் கொள், இராச்சாப்பாடு வழங்கு, உணவு வகையில் இரவுணவாக அமைவுறு. |
act | சட்டம் |