unkind
translation and definition "unkind", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
unkind | இரக்கமற்ற, அன்பில்லாத, கடுகடுப்பான, இனிமையற்ற. |
unkindly | இயற்கைக்கு மாறான, இரக்கமற்ற, (வினையடை.) இரக்கமின்றி, கொடுமையாக. |
unkindled | கொளுத்தப்பெறாத, விளக்கு வகையில் ஏற்றப்பெறாத, தீப்பற்றவைக்கப்பெறாத, உணர்ச்சி புதிது தூண்டப்பெறாத, தூண்டி எழுப்பப்படாத. |
unkindness | இரக்கமின்மை. |
unkindliness | பாசமின்மை, அன்பின்மை. |