unique
translation and definition "unique", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
unique | தனியொன்று, தனித்தன்மை வாய்ந்தது, ஒருதனி, ஈடிணைவற்ற பொருள், (பெ.) தன்னேரில்லாத. |
uniquely | தனிச்சிறப்புப்பட. |
communique | (பிர.) பணித்துறை அறிவிப்பு. |
uniqueness | அருந்தனிப்பண்பு. |
Unique Key | தனியொரு திறவி |