unicorn
translation and definition "unicorn", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
unicorn | வியன்சினைமா, ஒற்றைக்கொம்பன், ஒற்றைக்கொம்புகொண்ட குதிரைவடிவக் கற்பனை விலங்கு. |
unicornous | ஒற்றைக் கொம்புடைய. |
unicorn-fish, unicorn-whale | ஒண்சினைத் திமி, ஒற்றைத் தந்தமுடைய வடதுருவத் திமிங்கிலம். |