Sponsored Links

uncut

translation and definition "uncut", tamil lexicon

WordTamil Definition
uncutவெட்டப்படாத, புத்தக வகையில் விளிம்பு வெட்டி ஒழுங்கு செய்யப் பெறாத, வெட்டித் தறிக்கப் பெறாத விளிம்புகளையுடைய, (பே-வ) புத்தக வகையில் மடிப்பறுத்துத் திறக்கப்படாத, மணிக்கல் வகையில் பட்டையிடப் பெறாத.