Word | Tamil Definition |
---|
umbra | உருநிழல், நிழலிடம், நிழலுரு, ஆவியுரு, பேயுரு, ஒட்டு விருந்தினர், (வான்.) கோள் மறைப்பில் செறிநிழற் கூறு, (வான.) கதிரவன் கறைப்பொடடின் கருமையம். |
umbral | நிழற் கரு மையஞ் சார்ந்த, (வான்.) கோள் மறைப்புச் செறி நிழற்கூறு சார்ந்த. |
umbrage | புண்ணுற்ற, உளநிலை, (செய்.) நிழல், உணர்ச்சி ஊறுபாடு, ஏளன அவமதிப்புக்கு ஆட்பட்ட உணர்ச்சி, (செய்.) தஞ்சம், நிழல் மறைப்புத்தருஞ் செய்தி. |
umbrain | இத்தாலி நாட்டில் பண்டை அம்பிரியாவின் மொழி, பண்டை அம்பிரியா பகுதிவாணர், (பெ.) இத்தாலி நாட்டில் அம்பிரியாவினைச சார்ந்த. |
adumbral | நிழல் ஆர்ந்த, நிழல் கவிந்த. |