ulcer
translation and definition "ulcer", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
ulcer | புண் |
ulcered | சீழ்வைத்துப் புண்பட்ட, அழிகேடுற்ற. |
ulcerous | புரையோடிய, சீழ்ப்புண்ணான. |
ulcerate | சீழ்ப்புண்ணுறுத்து,சீழ்ப்புண்ணாகு, சீழ்வை, சீழ்ப்புண்ணால் பாதிக்கப்பெறு, சீழ்ப்புண்ணாய்மாற்று, சீழ்ப்புண்ணாய் மாறு, அழிவு பரப்பு, கேடுபரப்பு, தீமை பரவப் பெறு. |