typical
translation and definition "typical", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
typical | உரு மாதிரியான, வகை மாதிரியான, மாதிரி எடுத்துக்காட்டான, வகை இனம் ஆகியவற்றின் செய்தி புற மாதிரிகளுடன் ஒத்த, குறியடையாளமான, வகை மாதிரிக்குரிய, வகை மாதிரிக்குப் பொருத்தமான, குறிப்பிடத்தக்க. |
atypical | பொதுமாதிரியல்லாத. |
typically | மாதிரிக் குறியீமாய், வகை மாதிரிக்குப் பொருத்தமாக. |
typical element | மாதிரிமூலகம் |