twig
translation and definition "twig", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
twig | சுள்ளி, மிலாறு, குச்சு, கம்பு, (உள்) குருதிக் குழாயின் குறுங்கிளை, (மின்) சிறு பங்கீட்டு ஊடுகடத்தி, அடிநில வளங்காண உதவும் மென்கழி. |
twig | சிம்பு,சிம்பு |
lime-twig | பறவைப்பிடிப்புப் பசை பூசப்பட்ட கிளை. |
walking-straw, walking-twig | குச்சிப் பூச்சி வகை, குச்சி போன்ற காப்பு நிறங் கொண்ட பூச்சி வகை. |