Sponsored Links

turn

translation and definition "turn", tamil lexicon

WordTamil Definition
turnசுழற்றுதல், திருக்கு, சுழற்சி, முழுச்சுற்று, கியிற்றுச் சுருளில் ஒரு சுற்று, வளைவு, திருப்பம், திரும்புமுறை,. விட்ட இடத்திற்குத் திரும்ப வருகை, மாறுபாடு, நிலைமாற்றம், மாறுதல் காலம், திரும்ப வருகை, மாறுபாடு, நிலைமாற்றம், மாறுதல் காலம், திரும்ப வருகை, மாறுபாடு, நிலைமாற்றம், மாறுதல் காலம், திரும்ப நிலை, திருமபுகட்டம், நெருக்கடிக் கட்டம், திசைமாற்றம், திசைத்திருப்பம், வீச்சு. ஒருதசை ஊசலாட்டம், நோயின் ஒருதடவை எழுச்சி, உவ்ர்ச்சியின் ஒரு வீச்சு எழுச்சி, இடக்கு, முடக்கு, முறை வரவு, தவணைமுறை, வரிசைமுறை, வரிசையமைதி, அமைப்புமுறை, உருவப் பாங்கு, வடிவச்சாய்வு, சாய்வமைதி, கோட்டம், வாய்ப்புமுறை, வாய்ப்பு, தறுவாய், சந்தர்ப்பம், பாங்கு, முறை, நிலை, பண்பியல்பு போக்கு, போக்கியல்பு, சார்புநிலை, போக்குச் சாய்வு, மனநிலை, மனப்பாங்கு, விருப்பம், நோக்கம, வேளை, திடீர் அதிர்ச்சி, திடுங்குலுக்கீடு, நிறைசெவ்வி, உச்சச் சிறப்புநலம், சூழமைவு, பனிச்சறுக்காட்டத்தில் திசையும் முப்ப்பும் ஒருங்கே மாறும் திருப்பங்கள் நான்கில் ஒன்று, அச்சுரு இட அடைப்புக்கான எழுத்துமறிநிலைப்படிவம்., சிறுசெயல் சிறிதளவு வேலை, சிறுதொலை நடை, சிறுதொலை உலாச்சலெவு, சிறுபண்புக்கூறு, சிற காட்சிக் கூறு, சிறுதிருப்பம்,சிறபொறிச் சூழ்ச்சி, சிறிதளவுவ நேர இசைப்பாடல், (இசை) சுரத்துடன் மேல்கீழ்க் கூறுகளிணைந்த தொகுதி இசைப்பு, (வினை) திருப்பு, திசை திருப்பு, திருமபு, திசை திரும்பு, புதிதாகத் திரும்பு, சுழற்று, சுற்றிவிடு, திருக்கு, சுற்றிச் செலுத்து, பின்ச, சுழரல, சுற்று ஊடச்சினைச் சுற்றிச் சுழலுவி, ஊடச்சினைச் சுற்றிச் சுழலு, திருக்கிவிடு, திருகிச்செல், சுற்றிச்ச, சார்ந்தியங்கு, சார்ந்திரு, தலைசுழலுவி, தலைதிரிவுறுத்து, தலை வகையில் சுழல்வுறு, தலை வகையில் திரிவுறு, இறுமாப்புக்கொள்ளு, திருப்பிச் செலுத்து, திருப்பி அனுப்பு திரும்சிப்செலர், வெறுத்துத் திருப்பு, வெறுத்து ஒதுக்கு, வெறுத்துத் திரும்பு, வெறுத்தொதுங்கு வெறு, அனுப்பு, போக்கு, பாய்ச்சு, ஊற்று, பாய்வுறு, வெளிச்செல், நோக்கிச் செலுத்து, தூண்டு, நோக்கிச்செல், முப்ந்திருப்பு, சுட்டிக்காட்டு, முகவகையில் திரும்பு, நாடு, விருப்பத்துடன் நோக்கு, நோக்கித்திரும்பு, நோக்கி அணுகு, விரும்பி அடை, வளைவாக்கு, வளைவுறுத்து, வளைவுறு பக்கவாட்டில் புரட்டு, பக்கவாட்டில் புரளு, புத்தகத் தாளை மறுபக்கமாகப் புரட்டு, பக்கமாற்று, பக்கமாறு, மறுபக்கத்திற்குச் செல், மனத்திலிட்டு ஆராய், கவிழ்த்து, மறியச்செய், கவிழ், மறிவுறு, குட்டிக்கரணமிடு, உடையினை, அகம்புறமாகத் திருப்பு, உடை வகையில் அப்ம் புறமாகு, மாற்றியமைவி, வடிவ மாற்று, நிலை மாற்று, இ.யல்வு மாற்று, மொழிபெயர்த்தாக்கு, மாறியமைவுறு., வடிவ மாறுதலடை, இயல்வுமாறு, நிலைமாற, மாறும் இயல்புடையதாயிரு, எதிரிடையாக்கு, ஆக்கு, உருவாக்கு, ஆகு, விளைவாகு, உருவாகு, கடைசல் பிடி, கடைசல் கொடுத்துத் தீட்டு, கடைசல்தீட்டி உருவங்கொடு, கடைசல் இழைத் துருவாக்கு நயநேர்த்தி யுடையதாயமைவி, நய நேர்த்தி யுடையதாயமை, (படை) பக்கஞ் சற்றிச்செல், (படை) பக்கவாட்டில் சென்று தாக்கு, (கப்) காற்றுப் பக்கமாகத் திரும்பு.
turnsமாதவிடாய்.
returnமீட்சி, திரும்புகை, மீள்வரவு, திரும்பி வருகை, பின்னடைவு, மீட்டளிப்பு, திருப்பிக்கொடுப்பு, மீட்டளிப்புப் பொருள், திருப்பிக் கொடுக்கப்படுவது, விற்காது திருப்பித்தரப்படுவது, எதிடிர்மாற்று, ஈடு, எதிர்ச்செயல், பதில், மறுமொழி, விளைவு, பஸ்ன், மீட்டனுப்பீடு, வேட்பாளர் வகையில் தேர்ந்தெடுப்பு, தேர்ந்தெடுப்பு அறிவிப்பு, ஆணைத்தாள்மீது குறித்தனுப்பப்படும் நகர நாயகத்தின் அறிவிப்பு, செலவு மீள்வுப் பயணச்சீட்டு, மறு பந்தய ஆட்டம், ஆள்மாறாது ஆடப்படுந் தொடர் ஆட்டம், (க-க) தொடர்மடக்குக் கட்டு, செங்கோணவாட்டாக மடங்கித் தொடரும் கட்டுமானப் பகுதி, (பெயரடை) திரும்புகிற, திரும்புவதற்குரிய, மாற்றான, பதிலான, (க-க) செங்கோணமாகத் தொடர்ந்த, (வினை) மீள், திரும்பிவா, திரும்பிச்செல், திருப்பிக்கொடு, திருப்பிச் செலுத்து, திருப்பி அனுப்பு, பந்து வகையில் திருப்பியடி, திரும்பவும் எடுத்த இடத்தில் வை, மறுமொழி கூறு, எதிர்த்துக்கூறு, கைம்மாறு கொடு, பலனளி, ஆதாயமளி, மாற்றாகக்டகொடு, பதிலாகக் கொடு, பதில்செய், எதிரீடாகச்செய், முன்னையநிலை அடை, உரியவரிடமே சென்றுசேர், உரிய இடமே சென்றடை, திரும்பவும் நாடு, முன்னோக்கிக் கவனஞ் செலுத்து, மீண்டும் அணுகு, மீண்டஞ் செய், தேர்ந்தெடு, தேர்ந்தெடுத்தனுப்பு, தேர்ந்தெடுப்பறிவி, ஆணைக்கு அலுவல் முறையில் பதில் தெரிவி, (க-க) கட்டிடப்பகுதி வகையில் வேறு திசையில் திரும்பித்தொடர்.
turnerசுழற்றுபவர், சுழற்றுவது, சுழல்பவர், சுழல்வது, திருப்புபவர், திருப்புவது, திரும்புபவர், திரும்புவது, கடைசல்காரர், சாணை பிடிப்பவர், பறந்துகொண்டே குட்டிக்கரணம் போடும் புறாவகை.
upturnகிளறி மேலிடு.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
turnturnedturnedturning