Sponsored Links

turban

translation and definition "turban", tamil lexicon

WordTamil Definition
turbanதலைப்பாகை.
turbanedதலைப்பாகையணிந்துள்ள.
disturbantஅமைதிகுலைப்பவர், அமைதி குலைப்பது, (பெயரடை) அமைதி குலைக்கிற.
turban-topகாளான் வகை.
disturbanceகுழப்பம், கலக்கம், தடுமாற்றம், கொந்தளிப்பு, கிளர்ச்சி, அமளி, ஆரவாரம், தொடர்பு கலைவு, இடைத்தடை, இடையீடு, அமைதிகுலைவு, உலைவு, பூசல், சச்சரவு, தொந்தரவு, உடைமை உரிமையில் தலையீடு.