tup
translation and definition "tup", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
tup | மொங்கி |
tupy | ஆட்டுக்கடா, பாவுதளச் சம்மட்டி, அடித்தளப் பதிகால் சம்மட்டியின் மொந்தை, நீராவிச் சம்மட்டியின் தாக்கு முகப்பு, (வினை) ஆட்டுக்கடா வகையில் மறியுடன் விணைவுறு, ஆட்டுமறி வகையில் ஆட்டுக்கடாவினிடம் பிணையவிடு. |
stupe | ஒத்தடக் கம்பளித்துணி, அறுவைக் கட்டுத்துணி, (வினை.) ஒத்தடக் கம்பளித் துணியிட்டுக் கட்டு, ஒத்தடங்கொடு, அறுவைக்கட்டுத் துணியிடு. |
setup | அமைப்பு/நிறுவு |
abuse | திட்டு வைதுரை தவறாகப் பயன்படுத்து பழி கூறு அவமதி பழி தூற்று அவ தூறாகப் பேசு, நிந்தி கட்டுமீறு திட்டுதல் வசவு. |