tune | பண்ணிசைப்பு, அழுத்த இயைவு, அதிவுயைவு, இழைவு, கேள்விலயம், சுதி, கருவி ஒத்தியைவு, இசை ஒத்தியைவு, மனப்பாங்கு, பாணி, பாங்கு (பே-வ) மட்டு, அளவு, (வினை) சரியான சுதியடில் வை, இழைவி, ஒத்தியைவி, ஒத்தியைவுறு, இசை மூலம் வெளிப்படுத்து, இசையால் தெரிவி, (செய்) இசைக்குரல் எழுப்பு, குரலிசைத்துப் பாடு. |
tunel | சுருங்கை,இருபுறந் திறந்த நிலவறை வழி, மலைத்துரப்பு, மலயூடுவழி, ஆற்றடிப் புழைவாய் நெறி, வளைதோண்டும் உயிர்களின். அடிநிலப் புழைவழி, (சுரங்) ஒரு திசைத் திறப்புடைய சுரங்க வழி, புகைப்போக்கிக் குழல், (வினை) சுருங்கயமை, இருபுறப் புழைவாய்ப் பாதை பபோடு, அடிநிலவழி அகழ், மலையூடு துரப்பு அமை, வளைவிலங்கு வகையில் வளையிட்டு ஊடுதுளை செய், புழைவழியமை, புழைவாயில் வழி செய். |