tumbrel, tumbril
translation and definition "tumbrel, tumbril", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
tumbrel, tumbril | கவிகலம், (வர) படைக்கலப் பொருள் எடுத்துச் செல்ல உதவும் இருசக்கர மூடுவண்டி, எருவண்டி, தொட்டி வண்டி, பிரஞ்சுப்புரட்சி காலத்தில்கைதிகளை இட்டுச் சென்ற திறந்த மொட்டைவண்டி, முற்காலத் தண்டணைக்கருவி வகை. |