tumble
translation and definition "tumble", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
tumble | தரக்கி வீழ்வு, தடுமாற்றம்,. குட்டிக்கரணம, கலைமறிவு வீழ்வு, கழைத்கூத்து, வேடிக்கை, குழப்பநிலை, தலைகாலறியாத் தடுமாற்ற நிலை, குளறுபடி, (வினை) திடுமென விழு, உருண்டு விழு,. மறிந்து விழு,. குப்புற விழு,. உருளு, சுழன்று செல், தட்டுத்தடுமாறிச் செல், உருண்டு புரண்டு செல், விழுந்தெழுந்து, செல், தலைக்குப்புற விழு, தலைகீழாக்கு, இழுத்துத்தள்ளு, கீழே தள்ளு, சீர்குலை, குட்டிக் கரணமிடு, கழைக்கூத்தாட்டம் ஆடு, பறவை-முயல் முதலியவற்றைச் சுட்டுத்தள்ளு, வார்ப்புருக் குழிசியிலிட்டு மெருகு கொடு, மரக்கட்டைகள் வகையில் ஆதாரங் கடந்து மறிந்து விழு, (இழி) படுக்கச் செல், (கப்) பக்கச் சிறை வகையில் உட்சாய்வாயிரு. |
tumbled | உருண்டு விழுந்த, குழப்பமான. |
stumble | தடுமாற்றம், தடுக்கி வீழ்வு, (வினை.) தடுமாறு, இடறு, தடுக்கி விழு, தடுக்கூறு, அறியாப் பெருந்தவறு செய், தற்செயலாக வந்தெய்தப் பெறு, தயக்கங்காட்டு, சிறுநுட்பக் காரணங்களால் மயக்க தயக்கங் கொள், தயக்கக் காரணமாயிரு, மயக்க தயக்கந் தூண்டு. |
tumbler | உருளுபவர், உருள் குவளை, டம்ளர், தலைகீழாக்குபவர், கழைக் கூத்தாட்டுச் செய்பவர், கரணமிடும் புறா வகை, மறியுருட்பொம்மை, குடிநீர்க் குவளை, துப்பாக்கிப் பொறிப்பகுதி. |
acrobat | கழைக் கூத்தாடி அரசியல் செப்பிடு வித்தையாளர் சமயோசிதவாதி கழைக் கூத்தாடி கழைக் கூத்தாடிக்குரிய செப்பிடு வித்தைகள் கழைக்கூத்தாடி வித்தை, சிலம்பக்கலை. |