trust
translation and definition "trust", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
trust | நம்பிக்கை, நம்பிக்கையுறுதி, பொறுப்பு, நல்லெண்ணம், உறுதிப்பாடு, பற்றுமானம், தஞ்சம், நம்பிக்கை உறுதிப்பாட்டிற்குரிய இடம், பற்றுக்கோடு, நம்பிக்கை உறதிப்பாட்டிற்குரியஹ்ர், அடைக்கலப் பொருள், பவசாணிக நம்பிக்கை, அபயம், அடைக்கலமாக ஒப்படைக்கப்பட்டவர், பொறுப்பாண்மை, பொறுப்புணர்ச்சி, கடன் நாணயப் பொறுப்பு, பொறுப்பான பாதுகாப்பு, தரும சொத்து, பொறுப்பாட்சிக் குழு, வாணிகக் கூட்டுறவுக் குழு, போட்டி தவிர்ப்பதற்குரிய கூட்டு நிறுவனம் பொறுப்பாட்சி நிறுவனப் பத்திரம், (பெயரடை) நம்பகமாக ஒப்படைக்கபட்ட, பொறுப்பாட்சி நிறுவனத்திற்குரிய, (வினை) நம்பிக்கை வை, நம்பு, நம்பிக்கை உறுதிப்பாடுடையவராயிரு, நம்பிக்கை கொள், கருது, நம்பி எதிர்பார், நம்பி ஒப்படை, பொறுப்புடன் ஒப்புவி. |
trusty | நன்னடத்தை சலுகைக்குரிய கைதி, (பெயரடை) நம்பிக்கைக்குரிய, உண்மையான, நம்பகமான, உறுதி வழாத, பொறுப்பார்ந்த. |
trustee | அறக் காப்பாளர்,. தருமகர்த்தா, கழகம், (பே-வ) பொறுப்பாண்மைக்குழு உறுப்பினர். |
entrust | காக்கும் பொறுப்பை ஒப்படைட, நம்பிக்கையாக வை. |
Go by | The passing of time Trust or depend on for correct information Pay a short visit, call |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Trust | Trusted | Trusted | Trusting |