trope
translation and definition "trope", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
trope | சொல்லணி வழக்கு, உருவக வழக்கு, சமய வழிபாட்டு உரையின் அணிநயச் சொற்றொடர். |
zoetrope | இயங்குக் காட்சிக் கருவி, தொடர்படங்களை இயங்குருவங்களாகக் காட்டும் விஞ்ஞான விளையாட்டுக் கருவி, தொடக்கநிலை வண்ணத்திரைக் காட்சிமுறை. |
lyotrope | கூற்றுவிசையைச்சார்ந்த |
allotrope | பொருண்மை மாறாமல் அணுஅமைப்பு மட்டும் மாறும் மறுவடிவம். |
panatrope | ஒளிபெருக்கிமூலம் இசைத்தட்டுக்களின் படியெடுக்கும் மனி அமைவு. |