tribal
translation and definition "tribal", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
tribal | குலமரபுக்குழு சார்ந்த, குலமரபு நாகரிகப்படியிலுள்ள, மூலக் குலமரபுச் சின்னமான. |
tribally | குலமரபு அமைப்பு முறையில், குலமரபு அமைப்பு முறைப்படி. |
tribalism | குலமரபு அமைப்புமுறை, குலமரபமைப்பு மனப்பான்மை, குலமரபுப்பற்று. |
intertribal | குடிமரபுகளுக்கிடைப்பட்ட, குலங்களிடைப்பட்ட. |