stray | அனாதைக் கால்நடை, திரிவிலங்கு, உடையவரற்ற, விலங்கு, திக்கற்றவர், இருப்பிடமற்றவர், அனாதைக்குழந்தை, கவனிப்பாரற்ற பிள்ளை, கேட்பாரற்ற பொருள், மரபுரிமையற்று அரசாங்கத்திற்கு உடைமையாகும் பொருள், (பெ.) சுற்றித்திரிகிற, குறிக்கோளின்றி அலைகிற, சிதறலான, பரவிய, இடைவிட்டு நிகழ்கிற, விட்டுவிட்டு நிகழ்கிற, அவ்வப்போது நிகழ்கிற, அவ்வப்போது காணப்படுகிற, அவ்வப்போது வருகிற, எதிர்பாராது நிகழ்கிற, (வினை.) மந்தையை விட்டுப் பிரிந்து போ, இடத்தைவிட்டு விலகிப்போ, வழிதவறிப் போ, சுற்றித்திரி, அலைந்துதிரி, நெறிகெட்டு அலை, நடத்தை கெட்டு அலை, ஒழுக்கப்பாதை தவறி நட. |
betray | காட்டிக்கொடு, நம்பினவரை ஏமாற்று, நம்பிக்கை கெடு, நட்புக்கேடு செய், உண்மையற்றவராயிரு, தவறான வழிகாட்டு, வஞ்சனை செய், கற்பழி, மறைவெளியிடு, பண்பு வெளிப்படுத்து, சான்றாமை. |