trash
translation and definition "trash", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
trash | குப்பை, கூளம், செத்தை, சருகு, சப்புச்சவறு, எரு, தாள், தரமில் இலக்கில் படைப்பு, பேதமைப்பேச்சு, (வினை)தோகை நீக்கு, கரும்பின் புறத்தாள்களை அகற்று. |
trashy | குப்பைகூளமான, பதரான, சவறான. |
trashily | குப்பைகூள வடிவாய், குப்பை கூளம்போல. |
trashery | குப்பை கூளத்தொகுதி, |
trash-ice | நீரிற் கலந்த பனிகட்டித் துண்டு. |