transversal
translation and definition "transversal", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
transversal | ஊடு வெட்டுக்கோடு, வரித்தொகுதி வெட்டுங்கோடு, (பெயரடை) ஊடுவெட்டுகிற, கோடு வகையில் பல்வரித் குதியிணை வெட்டிச்செல்கிற, குறுக்கிட்டுச் செல்கிற, குறுக்கான, பக்கத்திலிருந்து பக்கஞ் செல்கிற. |
transversally | குறுக்காக, பக்கத்திலிருந்து பக்கமாக. |
transversality | ஊடுவெட்டாண்மை, பல்வரித் தொ,குதியயை ஊடுவெட்டுக்கோடான நின்று ஊடு வெட்டுந் தன்மை. |