transference
translation and definition "transference", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
transference | இடமாற்றீடு, பணியிட மாற்றீடு, திட்ட இடமாற்றம், மாற்றிக் கெடுப்பு, மாற்றி வழங்கீடு, மாற்றி ஒப்படைப்பு, படைத்தள மாற்றம். |
transference number | இடமாற்றவெண் |
thought-transference | தொலைவிலுணர்தல், உள ஆற்றல் வழி உளம் இயக்குவிக்கும் ஆற்றல். |
abnormal transference number | அசாதாரணமான இடமாற்றவெண் |