trail
translation and definition "trail", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
trail | செல்தடம் |
trailer | நெடுநீளமாக இழுத்துச் செல்பவர், நெடுநீளமாக இழுத்துச்செல்வது, தடங் காண்பவர், மோப்பம், பிடிக்கும் நாய், படர்கொடி., இழுவைக்கலம், இழுக்கப்படும் வண்டி, முனைமுக நாட்படம், புதிதாக முன்கூட்டிக் காட்டப்படும் மாதிரி விளம்பரத் திரைப்படம், ஊர்திமனை, உந்துகலம் இழுக்கும் குடியிருப்பு வண்டி. |
trailing | இழுத்துச்செல்கை, தடம் பின்பற்றுகை, நீள் தொங்கல், நெடுநீளமாகப் பின்செல்கை, படர்வு (பெயரடை) இழுத்துச் செல்கிற, தவழ்கிற, தொங்குகிற, படர்கிற. |