traditional
translation and definition "traditional", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
traditional | மரபார்ந்த, வழிவழிமரபான, வரன்முறையான, வாய்வழி மரபான, செவிவழி மரபான, சம்பிரதாயமான. |
traditionalism | சம்பிரதாய முறைமை, சமயத்துறையில் மட்டுமீறிய வரன்முறைக் கோட்பாடு, (மெய்) சமய அருண்மரபு வற்புறுத்துகிற, சம்பிரதாயச் சார்பான. |
traditionalist | சம்பிரதாயப் பற்றுடையவர். |
traditionalistic | வரன்முறை மரபு சார்ந்த, வழிவழி வந்த, வரன்முறை மரபு வற்புறுத்துகிற, சம்பிரதாயச் சார்பான. |
ayurveda | ஆயூர்வேதம் |