Word | Tamil Definition |
---|
tradition | மரபு, கர்ண பரம்பரை, செவி வழி மரபுரை, வழிவழிச்செய்தி,ங (சட்) வாய்மொழிக் கட்டளை மரபு, மரபுரைத் தொகுதி, மரபுரை வகுப்பு. |
traditional | மரபார்ந்த, வழிவழிமரபான, வரன்முறையான, வாய்வழி மரபான, செவிவழி மரபான, சம்பிரதாயமான. |
extradition | கடத்தல் மீட்டொப்படை, நாடுகடத்தப்பட்டு வந்தடைந்த குற்றவாளியை அவர் தாயகத்து ஆட்சியாளரிடமே மீண்டும் ஒப்படைதல். |
traditionalism | சம்பிரதாய முறைமை, சமயத்துறையில் மட்டுமீறிய வரன்முறைக் கோட்பாடு, (மெய்) சமய அருண்மரபு வற்புறுத்துகிற, சம்பிரதாயச் சார்பான. |
ayurveda | ஆயூர்வேதம் |