Sponsored Links

trade

translation and definition "trade", tamil lexicon

WordTamil Definition
tradeவாணிகம்
தனிமனிதர் வாழ்க்கைத் தொழில்
வாணிகக் கொடுக்கல் வாங்கல் தொழில்
வாணிகப் பண்டமாற்று
வாணிகத்தொடர்பு
ஒரு தொழில்துறையினர்
ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் தொகுதி
கொடுக்கல் வாங்கல் தொடர்பு
பரிமாற்றம்
(வினை) வாணிகஞ் செய்
வாங்கிச் சரக்கு எடுத்துச்செல்
வாணிகக் கொடுக்கல் வாங்கல் செய்
வாணிகப் பண்டமாற்றுச் செய்
பழகி ஊடாடு
வாணிகமாகப் பயன்படுத்தி வாழ்க்கை நடத்து
ஊதியத் தொழிலாகக் கொள்
தொழிலாகப் பயன்படுத்து
traderவாணிகர், வாணிகக் கப்பல்.
tradesதடக்காற்றுகள், அட்லாண்டிக்-பசிபிக் மாகடற் பகுதிகளில் குறுக்குக்கோடு 30-டிகிரி வடக்கு தெற்குக்குட்பட்ட வெப்பமண்டலத்தினுள் நில நடுக்கோட்டினை நோக்கி நிலவுலகச் சுழற்சி காரணமாக மேற்காக விலகி இடைவிடாமல் வீசும் கடற்றுறைக் காற்றுகள்.
estradeமேடை.
tradersவணிகர்கள்