trace | தடம், சுவடு, பதிவடையாளம்,. துப்பு, செல்வழித் தடம், விட்டுச்சென்ற அடையாளம், அறிகுறித்தடயம், சிறுதடம், சிறிதளவு, (வினை) வரை., உருவப்படம் எழுது, எல்லை குறி, வழி, அமை,வடிவமைதி குறி, வதி உழைத்து எழுதது, உருவரை பதியவைத்துப்படி எடு, தடம் பின்பற்று., துப்புத் தேடு, தேடிக் கண்டுபிடி,. சுவடுகளை ஆய்ந்து தேர், பாதை பின்பற்றி நெடுகச்செல். |
tracer | டு.வரைபடப்படி எடுப்பவர், வரைபடப் படி எடுப்புக் கருவி, நரம்பாய்வு தேர்வுக்கருவி, (படை) வாற்புகை பீறிட்டுக்கொண்டு செல்லும் புகைத்தடம், வாற்புகை பீற்றிச் செல்லும் ஏவுகலம், தடம் பதிவேதி, செய்முறைக்கூறு பின்பற்றிய வழியைப் பதிவுசெய்து காட்டும் பயன்வேதிப்பொருள், தடங்காண் மெய்யூடகம், மனித உடம்பிற்குள் செலுத்தப்பட்டுச் செல்வழி காண்பிக்கும் இயல்புடைய செயற்கைக் கதிரியக்க ஓரகத் தனிம |