towel
translation and definition "towel", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
towel | துவாலை, துவட்டுகுட்டை, (வினை) துவாலையினால் ஈரம் புலர்ந்து, (இழி) அடித்துத் துவை. |
jack-towel | உருளையிலிருந்து தொங்கும் துணி. |
towel-horse | குட்டை புலர்சட்டம், துவாலைகளைப் போட்டு வைப்பதற்கான நிலைச்சட்டம். |