tonic
translation and definition "tonic", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
tonic | சுதியூட்டி |
atonic | அசையழுத்தம் அற்ற சொல், (பெ.) ஒலியழுத்தம் அற்ற, உறுதி குன்றிய. |
plutonic | அழற்பாறை, அடிநில வெப்பழலால் உண்டானபாறை, (பெ.) தொலைக்கோளான சேணாகம் சார்ந்த, கிரேக்க புராண மரபில் செல்வத்துக்குரிய கீழுலகத்தெய்வஞ் சார்ந்த, கீழுலகுக்குரிய, (மண்.) தீ சார்ந்த, அடிநில வெப்பால் உருவான, எரிமலையால் ஆக்கப்பட்ட. |
subtonic | (இசை.) சுதிக்கு அடுத்த கீழ்ச்சுரம். |