tolerate | பொறுத்துக்கொள், சகிப்புத்தன்மைகாட்டு, ஒப்புரவுகாட்டு, கண்டிக்காது விடு, பிறர் கொள்கை வகையுல் கடிவு தவிர், தடைசய்யாது, இடங்கொடு, விட்டுக் கொடுப்பு மனப்பான்மை கொள், செயலிசைவு காட்டு, செய்யவிடு, செயலிசைந்திரு, செயல்-தொடர்பு ஆகியவற்றின் வகையில் பொறுத்தமைவுறு, வாழவிடு, வாழவிட்டிசைந்து வாழ்வுகொள், இசைவமைதிகாட்டு, ஒத்திசைந்தமை, சமுதாயத்துடன் இணக்க அமைதி காட்டு, தாங்கு, பொறு, பழக்கவழக்க வகையில் ஏற்றமைவுறு, செயல் வகையில் பொறுப்பமைதி காட்டு, ஆள்-செயல் வகையில் வாளா பொறுத்துக்கொண்டிரு, (மரு) மருந்து-தட்பவெப்பநிலை, ஒட்டுயிரி ஆகியவற்றின் வகையில் பாதிக்கப்பெறாமல் ஏற்றமைவுறு. |