toil
translation and definition "toil", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
toil | உழத்தல், கடுந்தொழில், கடுமுயற்சி, (வினை) உழல், கடுந்தொழில் புரி, விடாது தொழிலாற்று. |
toils | வலை, கண்ணி, சிக்குபொறிச்சூழ்ச்சி. |
toiler | கடும் உழைப்பாளர். |
toilet | மேனி ஒப்பனை, சிங்காரிப்பு, ஒப்பனைப்பொருள், உடைச் சிங்காரிப்புமுறை, சிங்காரிப்பு உடை ஒப்பனையாடை, ஒப்பனை மேசை, நிலைக்கண்ணாடியுடன் கூடிய மேசை, கழி நீர் வாய்ப்பிடம், (மரு) அறுவையினை அலம்புகூறு. |
toilful | உழைப்பார்ந்த, கடும் உழைப்புத் தேவைப்படுகிற. |