tinker
translation and definition "tinker", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
tinker | இணைப்பு வேலையர், ஒட்டை உடைசல் அடைப்பவர், தெருத்தெருவாகச் சென்று பழுதுபார்ப்பவர், பொல்லம் பொத்தல், ஒட்டுவேலை, மீன்வகை, பறவைவகை, கடற்சிங்க வகை, (வினை) ஒட்டுவேலை செய், அடைப்புவேலை செய், பழுதுபார். |
stinker | முடைநாற்றமுடையவர், முடைநாற்ற விலங்கு, முடைநாற்றக் கலம், முடைநாற்றக் கடற்பறவை வகை, அருவருப்பான மனிதர், அருவருப்பான பொருள், அருவருப்பான ஒன்று. |
tinkerly | ஒட்டுவேலை செய்கிற. |
tinkering | பொல்லம் பொத்துகை, ஓட்டை உடைசல் அடைத்தல் |