Sponsored Links

tinge

translation and definition "tinge", tamil lexicon

WordTamil Definition
tingeமென்சாயல், சாயத்தடம், மென்சாயம், மேலீடான வண்ணத்தடம், மேற்போக்கான மென்னிறம், சுவைத்தடம், மென்மணம், பண்புச்சாயல், பண்புத்தடம், மேற்போக்கான பண்பு, பணபு நுணுக்கம், சிறபண்புக் கலப்பு, (வினை) மென்னிறங் கல, மென்சாயம் பல்ர்வி, சிறிதளவில் கல, சிறிதளவு நிறமாற்று, சாயல்படர்வி, பண்பு படர்வி, பண்புத்தடம் சிறிதேற்று, மேலீடாகப் பண்பு தோய்வி, முளைமீது தோய்வி.
stingerகடுநோவூட்டுபவர், கொட்டுவது.
contingencyதற்செயல் நிகழ்வு, நெருங்கிய தொடர்பு, வருநிகழ்வு, மேல்வருமென்ற உறுதியற்ற பின்நிகழ்வு, தற்செயல் நிகழ்ச்சி, நிகக்ஷ்க்கூடிய செய்தி.
octingentenaryஎண்ணுறாவது ஆண்டு விழா.
contingency planவரு நிகழ்வு எதிர்நோக்குத் திட்டம்
வருநிகழ்வுத் திட்டம்