time
translation and definition "time", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
time | காலம், பொழுது, வேளை, குறித்த நேரம், சமயம், பருவம், ஊழி, காலப்பகுதி, காலப்பிரிவு, காலக்கூறு, கட்டம், தறுவாய், தடவை, மடங்கு, காலஅளவு, நேரஅளவு, கால நீட்டிப்பளவு, கழியும் வேளை, கடிகாரம் காட்டும் நேரம், காலக்கணிப்பு, கணிப்புக்காலம், காலநிலை, கால வாய்ப்பு, வாய்ப்புக்காலம், வாய்ப்புவேளை, ஓய்வான வேளை, அவகாசம், ஆங்காலம், உரியகாலம், பொருந்தும்வேளை வாலாயநேரம், வழக்கவேளை, செல்காலம், செல்லுபடிக்காலம், கால எல்லை, கால அவதி, கொடுக்கப்பட்ட கால எல்லை, பணிக்கால எல்லை, ஆயுள் எல்லை, சாக்காலம், ஆள் வகையில் சிறப்புவளவேளை, சிறப்புப் பருவம், வாழ்க்கை நிலை, இன்ப துன்பநிலை, காலப்போக்கு,. கால நிகழ்ச்சிப் போக்கு, மாத்திரை, (இசை) தாளம், (இசை) காலகதி, விரைவுப்படி, (பெயரடை) காலத்திற்குரிய, வருங்காலத்திற்குரிய, குறித்த காலத்துக்கென்று வகுத்தமைக்கப்பட்ட, காலத்தால் கணக்கிடப்படுகிற, காலத்தில் செயலாற்றுகிற, (வினை) நேர அறுதிசெய், நேர ஒழுங்குசெய், குறித்த காலத்திற்கென்று வகுத்தமை, நேரம் தேர்ந்தெடுத்தமை, தேர்ந்தெடுத்த நேரத்தில் செய், நிகழ்ச்சிநேரத்தைக் குறி, நிகழ்ச்சிவேளை வகுத்தமை, பயணநேரம் திட்டஞ்செய், நிகழச்சிவேளையைக் கணித்தறுதிசெய், (இசை) தாளமிடு, (இசை) காலகதி பின்பற்று, காலகதி அறுதிசெய், காலகதி ஒத்துப்பயில், காலகதிக்கிசைய அமை, காலகதி குறி, நேரமாயிற்று, சரியான நேரம் இது. |
timer | கடிகை
நேரங்காட்டி |
abort | முறித்தல் |