Sponsored Links

tig

translation and definition "tig", tamil lexicon

WordTamil Definition
tigஇழுசட்டம், பிணிப்பு, “ திக்கு “
tightநெருக்கமான, செறிவான, அடர்தியான, இறுக்கமான, இறுக்கப் பிடிப்புடைய, திணித்து வைக்கப்பட்ட, பிடி வகையில் அழுத்தமான, மிதியடி வகையில் பிடிப்பழுத்தமான, விறைப்பாயுள்ள, தளராத, தொங்கிழைவில்லாத, காற்றுப்புகாத, நீர்புக இடங்கொடாத, ஒழுகாத, இடநெருக்கடியுடைய, புழுக்கமான, அசையாத, உறுதியாகப் பற்றுகிற, கடுமையான, இக்கட்டான, கடுமுயற்சி வேண்டியுள்ள, பேருழைப்பினால் உண்டான, செப்பமிக்க தோற்றமுடைய, கட்டொழுங்கான, பணவகையில் முடையான, பெறற்கரியதான நிலையுடைய, ஆள்வகையில் முடைப்பட்ட நிலையுடைய, கைக்கடிப்பான, பணஞ் சலெவிட மனமில்லாத, (பே-வ) கட்குடியில் மூழ்கியிருக்கிற, (வினையடை) இறுக்கமாக, நெருக்கமாக, அடர்த்தியாக, நீர் காற்று முதலியன உட்புகவிடாமல்.
tigerபுலி, கடுவாய், வேங்கை, (பே-வ) ஆட்டத்தில் வெல்லமுடியாத எதிரி, கொடுமைக்காரன், அடாதுடிக்குடியன், குதிரைவண்டித் துணைப் பணியாள், சிறு வண்டியில் தலைவனுடன் செல்லும் குதிரைக்காரன், வீர்ப்பொலி, பாராட்டு மூவிளிகள் தொடர்ந்த ஆர்ப்பரிப்பு, பேசாதிரு, வாய்மூடிக்கொண்டிரு.
tigonவேயரிமா, வேங்கையாணுக்கும் அரிமாப் பெடைக்கும் பிறந்த ஒட்டுவிலங்கு வகை.
abateகுறை தணி
கழி
நீக்கு
தள்ளுபடி செய் முடிவு கட்டு
தள்ளுபடி
கழிவு
(குறை)குறைத்தல்
(தணி)தணித்தல்