tier
translation and definition "tier", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
tier | கட்டுபவர். |
metier | தொழில். |
tierce | குறுமிடா, மிடாவளவில் மூன்றில் ஒருகூறு கொள்ளும் சிறுமிடா, முகத்தலளவைக்கூறு, குறுமிடாவளவு, மூன்று நேர்சீட்டு வரிசை, வாட்போரின் மூன்றன் தடைகாப்புத் தாக்குநிலை, கிறித்தாவத் திருச்சபை வழக்கில் மூன்றாம் நாண்முறை ஓரை வழிபாடு. |
tiercel | இராசாளிச் சேவல். |
tiercet | (இசை,யாப்) மூன்றடிப் பாட்டு. |