tie | கட்டு, தளை, இணைப்பு, பிணைப்பு, முடிச்சு, கட்டும் பாணி, பிணைக்கும் பொருள், கயிறு, சங்கிலி, கட்டுக்கோப்புக்கூறு, இணைப்புக்கோல், பிணைப்புத் தண்டு, வரிக்கை, வாரிகளை இணைக்கும் ஊடுசட்டம், தண்டவாளப் படுகைக் கட்டை, கழுத்துக்கச்சை, கழுத்து மணிக்கட்டு, பாசத்தளை, பாசக்கடப்பாடு, பாசக்கட்டுப்பாடு, பாசக் கட்டுப்பாடு, பாசத்தடை, ஆட்டப்போட்டிச் சமநிலை, இருதிறக் கெலிப்புச் சமநிலை, பெருங்குழுப் போட்டியில் அங்கமான சில்குழுப்போட்டி, எதிர்ப்பு, ஆட்டத்தில் வெற்றி தோல்வியற்ற நிலை, ஆட்டப் பந்தயச் சிக்கல் நிலை, (இசை) நௌிவரை, சமநிலைச்சுர இணைவுக்குறி, (வினை) கட்டு, கட்டி இணை, ப்வணை, ஒன்றுபடுத்து, இணைத்துக்கட்டு, கழி, முதலியவற்றுடன், சோத்த்துப் பிணை, ஆள் வகையிலர் கைகால்களைக் கட்டு, மிதியடி இழைக்கச்சை பூட்டு, தலையணை இழை கட்டு, இழைக்கச்சை அணிமுடிச்சு அமைவி, கழுத்துக் கச்சையில் அணி முடிச்சு ஆக்கு, கழுதர்து மணிக்கட்டினை அமைவி, வாரிக்கட்டைகளை வரிக்கைகளால் இணை, தூண்டில் முகப்பை ஈத்தோற்றமுற வளைவி, கட்டுப்படுத்து, தளைப்படுத்து, வரையறைப்படுத்து, கடப்பாடு மூலந் தடைப்படுத்து, வசப்படுத்து, செயலடக்கு, கீழ்ப்படுத்து, போட்டிச் சமநிலை பெறு, கெலிப்பெண் சமநிலைப்படு, ஆட்டத்தில் வெற்றி தோல்வியற்ற நிலை பெறு, போட்டிச் சிக்கலுறு, சரிசம வெம்போட்டியில் முனை, கரம் போட்டிஎதிர்ப்பு நிலை கொள், (இசை) சமநிலைச் சுரங்களை நௌிவரையால் இணை, (இசை) சமநிலைச் சுரம் பயில், (இசை) நௌிவரைகுறி. |