tic
translation and definition "tic", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
tic | முகச்சுரிப்பு வலி, முகத்தசைகளின் இசிப்புநோய். |
tice | குப்புறுபந்து, மரப்பந்தாட்ட வகையில் மட்டைக்காரர் நிற்குமிடத்துக்கு அடுத்து முன் விழும்படி வீசப்பட்ட பந்து. |
tick | 'டிக் டிக்'என்ற மணிப்பொறியின் ஒலி, (பே-வ) நொடி,. இமைப்பொழுது, ஓட்டப்பந்தயத் தரகரின் கைச்சைகை, புட்குறி, பட்டியல் இனங்களைச் சரிபார்த்ததற்கடையாளமான சிறு கோட்டுக்குறி, (வினை) மணிப்பொறி வகையில் 'டிக்டிக்'என்ற ஒலி செய், சரிபார்த்ததற்கடையாளமாகச் சிறு புட்குறியீடு. |
act | சட்டம் |