Word | Tamil Definition |
---|
throat | மிடறு, தொண்டை, உணவுக்குழாய், குரல்வளை, மூச்சுக்குழல், குரல், இடுக்கமான பகுதி, ஆற்றின் பாறையிடைப்பகுதி, சிற்பப்பகுதியின் அடிப்பள்ளம், (கப்) பாய்கல இயந்திரத்தின் இடுங்கிய பகுதி, (வினை) செலுத்து, பள்ளஞ்செய், புகுத்தித் திணி. |
throaty | தொண்டை கட்டிய, கரகரப்பான, கனத்த ஆழ்குரல் வாய்ந்த, பெருமிடறுடைய, தொண்டைச்சதைப் புடைப்புடைய, தொண்டைத்தோல் தொங்கலாகவுள்ள, (ஒலி) மிடற்றியலான, மிடற்றில் ஒலிக்கிற. |
cutthroat | கொலைக்காரன், போக்கிரி, முரடன், கொடியவன், சீட்டாட்டத்தில் மூன்றுபேர் தத்தமக்கெனத் தனிப்பட ஆடும் சீட்டாட்ட வகை. திறந்த அம்பட்டக்கத்தி, (பெ.) கொலைகாரத்தனமான, பாழ்படுத்துகிற. |
throatling | குறுக்குதல் |
throatiness | தொண்டை கம்மிய நிலை, கரகரப்பு. |