Sponsored Links

thresh

translation and definition "thresh", tamil lexicon

WordTamil Definition
threshசூடடித்தல்
threshelசூட்டிப்புக்கோல், சூட்டடிப்புக்கோல் போன்ற படைக்கலம், கவை முட்படை.
thresherசூட்டிப்பவர், சூட்டிப்புக் கோல் போன்ற படைக்கலம், கவை முட்படை.
thresholdவாயிற்படி, நுழைவாயிற் படிக்கல், நுழைவாயில், முகப்பு, தொடக்கம், தொடக்க நிலை, கருஉணர்வு நிலை, உணர்வுநிலையின் அடி எல்லை, வுறத்தூண்டுதலுக்கான அக எதிரீட்டுத் தொடக்கம், (பெயரடை) தொடக்க நிலையிலுள்ள, தொடக்க நிலையான, விமானத்துறையில் விசையாற்றலின் உறுதாழ்மட்டம்.