thrash
translation and definition "thrash", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
thrash | விளாசு, புடை, மோதி மோதி அடி, மீண்டும் மீண்டும் நையப்புடை, தோற்கடித்தடக்கு, அல்க்கியாளு, வென்று மேம்படு, கப்பலின் துடுப்பாழி வகையில் நீர்மீது மோதி வாரியிறைத்துச் செல், கப்பல் வகையில் அலைகள் மீது மோது, கப்பல் வகையில் நீர் கிழித்துச் செல், கப்பல் வகையில் காற்றெதிர்த்துச் செல், சூடடி, கதிரடி. |
thrasher | சுறா வகை, நரிச்சுறா, புடைக்கும் ஆள், புடைக்கும் பொறி, புடைப்பவர். |
thrashing | புடைத்தல் |
thrashing floor | போரடிக்களம் |