thistle
translation and definition "thistle", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
thistle | வண்ணமலருடைய முட்செடிவகை, ஸ்காத்லாந்து தேசீய இலச்சினை. |
bur-thistle | (தாவ.) ஒட்டிக்கொள்ளும் முட்செடி வகை. |
sow-thistle | பாற்சாறும் மஞ்சட்பூவும் உடைய முட்செடி வகை. |
card-thistle | முள்மலர்ச் செடிவகை, ஆடைக் கம்பளியின் மயிர்நீவு கருவி. |
thistle-down | வண்ணமலர் முட்செடி வகையின் பற்ககுந்துய்விதை. |