Sponsored Links

thirst

translation and definition "thirst", tamil lexicon

WordTamil Definition
thirstவிடாய், நீர் வேட்கை, மிகு விருப்பம், வேணவா, (வினை) விடாயுறு, நீர்வேட்கை கொள், வேணவாக்கொள், விரும்பி ஏங்குறு, அஷ்ப்புக்கொள், ஏக்கங்கொள்.
athirstநீர்வேட்கையுடைய, ஆர்வமுள்ள.
thirstyவிடாய்கொண்ட, நீர்வேட்கையினையுடைய வேணவாக்கொண்ட, குடி விருப்புள்ள, காய்வுடைய, நாடு நிலம் அல்லது பருவ வகையில் வறட்சியான, (பே-வ) தாகம் உண்டுபண்ணுகிற, விடாய் தருகிற.
thirstfulவிடாயுடைய, வேட்கைமிக்க, வேணவா மிகளம் உடைய.
thirstilyவிடாயுடன், தாகமாய், வேணவாயுடன்.