thimble
translation and definition "thimble", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
thimble | தீதாள் |
thimbleful | சிமிழ் அளவு, சாராய வகையில் மிகச் சிறிதான அளவு. |
thimble-rig | கையடக்க விளையாட்டு வகை, மூன்று சிமிழ்களில் பயறு அல்லது சிறுபொருள் ஒளித்து வெளிப்படுத்துவதாகக் காட்டுங் கண்கட்டு வித்தை. |