therapeutics
translation and definition "therapeutics", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
therapeutics | நோய்நீக்கற் கலை. |
gerontotherapeutics | மூப்பு நோய் சிகிச்சை ஆய்வு நுல் துறை. |
chemotherapeutics, chemotherapy | (மரு.) நோய் உண்டாக்கும் நுண்மங்களை அழிக்குந் திறனுள்ள வேதியியல் சேர்மத்தைக்கொண்டு நோய் குணப்படுத்தும் முறை. |
radiotherapeutics, radio-therapy | ஊடுகதிர்க் கதிரியக்க மருத்துவமுறை. |
electrotherapeutics, electrotherapy | மின்ஆற்றல் செலுத்தி நோய்தீர்க்கும் முறை. |