Sponsored Links

territory

translation and definition "territory", tamil lexicon

WordTamil Definition
territoryநாட்டாட்சி எல்லை, நாட்டாட்சிப் பரப்பு, நாட்டாட்சிப் பகுதி, நாட்டாட்சியெல்லையில் உட்பட்ட பரப்பு, சார்பாட்சி மண்டலம், நகராட்சி எல்லை, நகராட்சிப் பரப்பு, நகராட்சிப்பகுதி, நகராட்சியெல்லையில் உட்பட்ட பரப்பு, ஆட்சிநிலப்பகுதி, ஆட்சிப்பகுதி, சட்ட உரிமையாட்சி எல்லை, சட்ட உரிமையாட்சிப்பரப்பு, சட்ட உரிமையாட்சிப் பகுதி, பெரும் பண்ணை நில உடைமை, நில உடைமைகளின் தொகுதி, நில உடைமை, நிலப்பகுதி, திணைநிலம், நிலப்பரப்பு, பிரதேசம், நடைமுறைக்களம், செய்திக்குரிய நிலக்களம், வாணிகத்துறையில் பிரஸ்ணிகளின் பயணப்பரப்பெல்லை, பறவையிணையின் பற்றார்வப்பரப்பு.
leased territoryகுத்தகை நிலம்
mandated territoryமற்பார்வையிடலங்கிய நிலம்