Sponsored Links

term

translation and definition "term", tamil lexicon

WordTamil Definition
termபருவம், வரைபொழுது, வரையறைக்காலம், குறித்த நாள், சிறப்பு நிகழ்ச்சிகளுக்காகத் திட்டப்படுத்தப்பட்ட வேளை, பருவ முடிவு, கால இலக்கு, கால எல்லை, எல்லை, சொற்கூறு, (அள) வாசகக் கருத்துக்கூறு, (கண) வீத்தின் சினை எண், (கண) எண்ணுருக்கூறு, பல் கூற்றுத்தொடர் எண்ணில் கூட்டல் கழித்தல் குறிகளாற் பிரிக்கப்பட்ட எண் பகுதி, (வினை) கழறு, பெயரிட்டுக்கூறு, சொல்லாற் குறிப்பிடு, சொல்லாற் குறிப்பிட்டுக் கூறு.
termsகுறிச்சொற்கள்
termlyபருவத்திற்குரிய, சட்டமன்ற-முறைமன்ற வகையில் நீடிருக்கைக் காலத்திற்குயி, பருவப்படியான, பருவந்தோறும் நிகழ்கிற, பருவந்தோறுங் கொடுக்கப்படுகிற, (வினையடை) பருவப்படி, பருவந்தோறும்.
termorகுறிப்பிட்ட காலக் குத்தகையர், குறிப்பிட்ட கால உரிமையர்.