Word | Tamil Definition |
---|
tend | நாடு, நாடியியங்கு, நோக்கிச் சாய்வுறு, இயற்சார்புகொள், வழியேகு, வழிப்படு, இயற்போக்குடையதாயிரு, இயற்பாங்குடையவராயிரு, உகந்ததாயிரு, உதவு, துணைப்பண்பாயிரு, துணைமைகொள், துணைமைகொள், நேர்வுறு, நேரிடு. |
tender | ஒப்பந்தப்புள்ளி, குறிப்பிட்ட விலை வீதத்தில் பொருள் வழங்குவதற்கான இசைவேற்பு, குத்தகையேற்பு, குறிப்பிட்ட தொகைக்கு வேலை முடித்துக்கொடுக்கும் பொறுப்பேற்பு, வழங்குதற்கான இசை, வழங்குதற்கிசைந்த பொருள், (சட்) தடங்கலற்ற ஒப்படைப்பு, (சட்) ஏற்பு மறுக்கமுடியாச் செலாவணி, (வினை) ஒப்பந்தப்புள்ளி கொடு, ஒப்பந்தப்பணி மேற்கொள், ஏற்புக்கு ஒப்புவி, முறைப்படிக் கெபாடுக்க முன் வா, முறைப்படிப் பொருள் ஒப்படைத்துவிடு, தர இசைவு தெரிவி, தொகை வழங்கு, கையடைவு செய், தர முற்படு, எழுத்துமூலம் ஒப்பந்தப்புள்ளி ஏற்பாட்டிற்கு ஏற்பளி. |
tender | பாதுகாப்பவர், காத்துப் பேணுபவர், உடனிருந்து உதவுபவர், உய்ப்புதவிக் கப்பல், பெரிய கப்பலுக்கு வேண்டிய எரிபொருள் கொண்டுசென்று உதவுஞ் சிறு கப்பல், துணையுதவிக் கப்பல், உய்ப்புதவிப்பெட்டி. |
tendon | தசைக்கோடியிலோ சதைத்தொடர்புற்றோ உள்ள வல்லிழைமத் தளை. |
extend | நீட்டு, நீட்டிப்பிடி, ஏந்து, நீடு, நீண்டு நிற்கச் செய், நீட்டிக்கிடத்து, பரப்பு, விரிவுபடுத்து, அகலப்படுத்து, எல்லை விரிவாக்கு, நேராக நிமிர்த்து, மலர்த்து, சென்றெட்டுவி, கால நீட்டிப்புச்செய், தொடர்ந்து இயங்குவி, நீள், நீண்டிரு, நீண்டுகிட, பரந்துகிட, விரிவுறு, அகலப்படு, எல்லைவிரிவாகு, நேராக நிமிர்வுறு, அலர்வுறு, சென்றெட்டு, நீடி, தொடர்ந்து இயல்வுறு, விளைவு பரவலாக்கு, பயன் பரவுவி, வழங்கு, (சட்.) கடனுக்காக உடைமை கைப்பற்று, வரியளவை மதிப்பிடு, படையணியைப் பரவலாக விரிவுபடுத்து. |