Word | Tamil Definition |
---|
temporal | கன்னப்பொட்டெலும்பு, (பெயரடை) இம்மைக்குரிய, இவ்வாழ்விற்குரிய, உலகியல் சார்ந்த, நிலையற்ற, காலஞ்சார்ந்த, காலங்குறிக்கிற, கன்னப்பொட்டுச் சார்ந்த. |
temporalty | சமயச் சார்பற்ற பொதுநிலை மக்கள், பிரிட்டிஷ் மாமன்றத்தில் சமயத்துறை சாரா அரசியற் பெரு மக்கள் தொகுதி. |
temporality | காலச்சார்பு, காலச்சார்புநிலை, காலத்ததுவம், காலச்சார்புத் தன்மை, இம்மைச்சார்பு, இம்மைச்சார்பு நிலை, உலகியல் நலங்குறித்த பொருள், (சட்) தற்காலிகத் தன்மை. |
supertemporal | தலைப்பொட்டெலும்புகளுக்கு மேலுள்ள. |
supratemporal | கால அளவைக்கு அப்பாற்பட்ட, செவித்தடத்திற்கு மேற்பட்ட. |