tempo
translation and definition "tempo", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
tempo | விசைவேகம், உணர்ச்சிவேகம், நிகழ்ச்சி வேகம், நடைவேகம், போக்குவேகம், வேகவீதம், தனி முறை வேகப் பண்பு, (இசை) காலநடை வேகமுறை. |
temporal | கன்னப்பொட்டெலும்பு, (பெயரடை) இம்மைக்குரிய, இவ்வாழ்விற்குரிய, உலகியல் சார்ந்த, நிலையற்ற, காலஞ்சார்ந்த, காலங்குறிக்கிற, கன்னப்பொட்டுச் சார்ந்த. |
act | நடந்துகொள் செயலாற்று பாசாங்கு செய் நாடகத்தில் நடி வேறொருவருக்குப் பதிலாகப் பணிபுரி செயல் நிகழ்ச்சி பாராளுமன்றச் சட்டம் நாடகக் காட்சி நாடகத்தில் நடித்தல் செய்தல் பாசாங்கு செய்தல் மாற்றாள் வேலை பார்த்தல் தற்காலிகமாகப் பணிபுரிகிற செயல் செயல் தூண்டும் செயற்குறிப்பு வழக்கு நடவடிக்கை இயக்கம் செயலாற்றத் தூண்டு செயற்படுத் தல் சுறுசுறுப்பான செயலாற்றும் திறமையுள்ள விரைவாகச் செல்லும் திறமையுள்ள விழிப்பான சுறுசுறுப்பாக செயல் நடிகன் நடிகை (இலக்கணத்தில்) செய்வினை கொள்கைகளைச் செயற்படுத்து இணங்க நடந்துகொள். |
abeyance | நிறுத்திவைத்தல் தற்காலிகமாக வழக்கொழிதல் சிறிது காலத்துக்கு நிறுத்தி வைத்தல் அமுலில் இல்லா திருத்தல் தற்காலிக மாகச் செயலற்றிருக்கும் நிலை விட்டுவைத்தல், தயக்கநிலை |
Shack up | Live with someone when you are in a relationship. Live somewhere temporarily |